
சில மாதங்களுக்கு முன் ஈஷா யோகா மையத்தில் ஸ்ரேயா சேர்ந்தார். அதையடுத்து அவர் தினமும் யோகா செய்து வருகிறார். இப்போது மும்பையிலுள்ள விபஸ்ஸனா மெடிடேஷன் சென்டரில் சேர்ந்திருக்கிறார். இங்கு மவுன விரதத்துக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
"பத்து நாட்கள் தொடர்ந்து மவுன விரதம் இருந்தால் மனம் லேசாகும். வீணான டென்ஷன்கள் குறையும். உடலுக்கும் நல்லது. இதனால் இப்பயிற்சியை ஸ்ரேயா மேற்கொண்டுள்ளார். ஷூட்டிங் இல்லாததால் அவர் பத்து நாள் மவுன விரதத்தை தொடங்கியிருக்கிறார்" என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
மவுன விரதம் இருந்தால் மனம் லேசாகும்: ஸ்ரேயா
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment