
சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பான கோவா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் கோவாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, கங்கை அமரன் பாடல்கள்.
கோவா ஆடியோ உரிமையை லம்பாக ஒரு அமௌண்டுக்கு சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள்தான் ஆடியோவை வெளியிடுகிறார்கள். ஜனவரி மாதம் 4ஆம் தேதி கோவா ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
பிரபல தொலைக்காட்சியில் விழா லைவ்வாக ஒளிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
@ 11:20 AM
> கோவா ஆடியோ ஜனவரி 4
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment