
ராவண் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் மணிரத்னம். மார்ச் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.
தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகியிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் ஹீரோயின். தமிழில் விக்ரம் ஹீரோ, இந்தியில் அபிஷேக் பச்சன்.
ராவண் தமிழ் பதிப்பில் ஐஸ்வர்யா ராய் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேச சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே இரு தமிழ்ப் படங்களில் நடித்ததாலும், இரு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாலும் ஐஸுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியுமாம். மணிரத்னம் கேட்டதும் மறுக்காமல் ஓகே சொல்லியிருக்கிறார்.
கடைசி நிமிடத்தில் ஏதேனும் குளறுபடி நடந்தால் சந்தியா அல்லது ஐஸ்வர்யா தனுஷ் முன்னாள் உலக அழகிக்காக
> தமிழ் கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment