கட்டபொம்மனால் வேட்டைக்காரன் படத்திற்கு தடையா?

Monday, December 28, 2009 ·


வேட்டைக்காரன் படத்தை தடை செய்யப்பட வேண்டும் என கட்டப்பொம்மன் பண்பாட்டுக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நடிகர் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தில் பல கிரிமினல் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துப்போகும் போலீஸ் அதிகாரியின் பெயருக்கு பா.கட்டப்பொம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்திய நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த வீரபாண்டிய கட்டப்பொம்மனை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.


இதை வன்மையாக கண்டிப்பதுடன் படத்தை தடை செய்யப்பட வேண்டும் என கட்டப்பொம்மன் பண்பாட்டுக்கழகம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"