
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜித் அசல் படத்தின் பாடல்கள் இன்னும் இரண்டு நாட்களில் வரும் என அதிகாரபூர்வமாக தகவல்கள் நாளேடுகளில் விளம்பரம் வந்துள்ளது
ஏகன் படம் பாடலகளிலும் சரி பட அளவிலும் சரி ரசிகர்களை சந்தோச படுத்தாத போது.
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரிடம் இருந்து பில்லா போன்று பொறி பறக்கும் படத்தை தான்
சரணின் கடைசியாக வந்த படம் மோதி விளையாடு எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவரும் நம்பிக்கை வைத்துள்ள படம் அசல்.
அசல் படத்தின் ஸ்டில் மிகவும் சிறப்பாக உள்ளது அது போல் படமும் அமையும் என்ற நம்பிக்கையில்
அஜித் சரண் பரத் வாஜ் வைரமுத்து கூட்டணி இதுவரி தந்த காதல் மன்னன் ,அமர்க்களம் ,அட்டகாசம் பாடல்களும் சரி படமும் சரி வெற்றி பெற்றது அது போல் அசல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால் அசல் படம் ரசிகர்களை குறி வைத்து நல்ல கதையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை பறிக்க முடியும் மீண்டும் அசல் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
ரெண்டே நாலு அஜித் அசலு பாடல் கலக்குமா ?
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment